ஐரோப்பிய யூனியனுடன் பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவடைந்ததாக பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

0 868
ஐரோப்பிய யூனியனுடன் பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவடைந்ததாக பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டனின் பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

ஜனவரி 1ஆம் தேதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், சுமுகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என இங்கிலாந்தும் , ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் "ஒப்பந்தம் முடிவடைந்தது" என்று போரிஸ் ஜான்சன் டுவீட் செய்துள்ளார்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments