மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி

0 2116
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்துள்ளன.

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்துள்ளன.

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் மூன்றாவது அணியாக காங்கிரஸ் -இடதுசாரிகளின் கூட்டணி உருவாகியுள்ளது.

கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மேற்குவங்க இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் உருவான 6 காஷ்மீர் கட்சிகளின் குப்கார் கூட்டணிக்கும் காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments