தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்

0 6257
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த  3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவுமென கூறப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு பின்னர், 28 ஆம் தேதி அன்று தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments