திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு : அதிகாலையிலேயே கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

0 7509
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு : அதிகாலையிலேயே கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அப்போது கோவிந்தா முழக்கத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் காலை 8 மணி முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜனவரி மூன்றாம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. நாளொன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments