இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வு

0 3837
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வு

ந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தின் போது, தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது.

இதில் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மாவும், உறுப்பினர்களாக அபய் குருவில்லா மற்றும் தேபாசிஷ் மொகாந்தியும் நியமிக்கப்பட்டனர். இந்திய அணிக்காக 23 டெஸ்ட், 65 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சேத்தன் சர்மா விளையாடி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments