உருமாறியுள்ள கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1613
உருமாறியுள்ள கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் குறித்து, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க, தமிழ்நாடு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டிலிருந்தும், லண்டன் வழியாகவும், தமிழ்நாட்டிற்கு வந்துள்ளவர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments