நைஜீரியாவில் மேலும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது.! - தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை

0 2374
நைஜீரியாவில் மேலும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது.! - தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை

நைஜீரியாவில் மேலும் வீரியமிக்க, புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக, தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில், பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் போன்றே, தென் ஆப்பிரிக்காவிலும், உருமாற்றம் அடைந்த பெருந்தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவற்றை விட வீரியமிக்க, உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், நைஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. புதுவகை கொரோனா வைரஸ் இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் என்பதாலும், நைஜீரியா, அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்பதாலும், அதிர்வலைகள் உருவாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில், கொரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வு செய்த போது வைரஸ் மரபியல் மாற்றம் அடைந்திருப்பது, தெரியவந்ததுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments