அமெரிக்காவில், எரிவாயு நிறுவனத்தின் பாய்லர் வெடித்து விபத்து - 10 பேர் படுகாயம்

0 1058
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் படுகாயம்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

பால்டிமோர் எரிவாயு மற்றும் மின்சார நிறுவன கட்டிடத்தின் 16 வது மாடியில் பாய்லர் வெடித்து சிதறியதால், கட்டிடத்தின் கூரை பலத்த சேதமடைந்தது.

விபத்தில் படுகாயமடைந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடி விபத்தால், கட்டிடத்தின் சாரத்தை பற்றிய படி அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த 2 ஜன்னல் சுத்தம் செய்யும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments