வரலாற்றில் முதன் முறையாக திருப்பதி ஏழுலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு

0 55622
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசன டோக்கன் விநியோகம் தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசன டோக்கன் விநியோகம் தொடங்கியது.

நாளை முதல் ஜனவரி மூன்றாம் தேதி வரை பத்து நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்பதால், உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐந்து கவுண்டர்கள் அமைத்து நாளொன்றுக்கு பத்தாயிரம் பேர் என்ற கணக்கில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வரலாற்றில் முதன் முறையாக திருப்பதி ஏழுலையான் கோவிலில் பத்து நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments