துறைமுகம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபுவுக்கு கொரோனா

0 1659

சென்னை துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுரையீரலின் தொற்றை அரிய சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே உள்ளிட்ட முதற்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments