மதுபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த நபரை முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர்

0 2391
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மதுபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த நபருக்கு, காவல் ஆய்வாளர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மதுபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த நபருக்கு, காவல் ஆய்வாளர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

மதுபோதையில் ஒருவர் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் அவருக்கு முதலுதவி அளித்ததோடு 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments