பொதிந்திருந்த பனியில் உற்சாகமாக துள்ளி விளையாடிய குதிரை

0 859

அமெரிக்காவில் 3 அடி உயரத்திற்கு பொதிந்திருந்த பனியில் குதிரை ஒன்று உற்சாகமாக துள்ளி விளையாடியது.

நியூயார்க் மாநிலத்தில் தற்போது உறைபனிக்காலம் என்பதால் பார்க்கும் இடமெல்லாம் வெண்ணிறமாய் காட்சியளிக்கிறது. இந்நிலையில் புறநகரில் சுமார் 3 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள பனியில் குதிரை ஒன்று ஓடியாடி விளையாடுகிறது.

பனியின் மென்மையும், குளிர்ச்சியும் இணைந்ததால் ஏற்பட்ட குஷியில் குதிரை பனியில் உருண்டு புரண்டு விளையாடி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments