மெக்சிகோவில் கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்

0 1247

மெக்சிகோ நாட்டில் நீச்சல் வீரர் ஒருவர் கடலுக்கு அடியில் 662 அடி ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார்.

Stig Severenson என்ற அந்த வீரர் லா பாஸ் கடற்கரையில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பெருங்கடல்கள் மற்றும் கடலுக்குடியில் உள்ள உயிர்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை நிகழ்த்தியதாக அந்த வீரர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments