தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவும் புதிய வகை கொரோனா... இங்கிலாந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள்

0 6298

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் இரண்டாவது வகை அதி தீவிர கொரோனா தொற்று  கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து அரசு ஊரடங்கை கடுமையாக்கியுள்ளது.

மிகப்பெரிய இரண்டாவது கொரோனா அலை எழலாம் என்றும் அதன் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் இங்கிலாந்து சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வகை கொரோனா தொற்றுகளும் கடந்த சில வாரங்களில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களிடமிருந்து பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று ஒரே நாளில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments