சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு... கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 36114

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 14ஆம் தேதி சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பு ஹேம்நாத் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

காணொலிக் காட்சி வாயிலாக நடந்த விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்குமார், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை இன்னும் முடியவில்லை என்றும், சித்ராவின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும் ஹேம்நாத் தரப்பு செயல்படுவதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments