உலக அளவில் 8 கோடியை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

0 1005

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கியுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 258 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நாடுகளிலும் கொரோனா தற்போது, மீண்டும் உக்கிரம் எடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 3 ஆயிரத்து 271 பேர் பெருந்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் 2ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 10ம் இடத்திற்குச் சென்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments