நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந் தேதி பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத் திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
காணொலி காட்சி மூலம் வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன் ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Comments