டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை வைப்பதைக் கண்டித்து சங்கத்தில் இருந்து பிஷன் சிங் பேடி விலகல்

0 1464
டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜேட்லி சிலை வைப்பதைக் கண்டித்து கிரிக்கெட் சங்கத்தில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி விலகியுள்ளார்.

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை வைப்பதைக் கண்டித்து கிரிக்கெட் சங்கத்தில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி விலகியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக 14 ஆண்டுகள் இருந்தார். அவர் மறைவுக்குப்பின் இப்போது அவர் மகன் ரோசன் தலைவராக  உள்ளார்.

இந்நிலையில் அருண் ஜெட்லியின் உருவச் சிலையை பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நிறுவ டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதைக் கண்டித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.

மைதானத்தின் பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதிக்குத் தன் பெயரைச் சூட்டியுள்ளதையும் நீக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments