தமிழ்நாட்டில் இன்று 1,066 பேருக்கு கொரோனா உறுதி.. 12 பேர் பலி.!

0 3278
தமிழ்நாட்டில், புதிதாக 1,066 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், புதிதாக 1,066 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 12 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டும் புதிதாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன. சென்னையில் 302 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

11 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 314 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments