புதிய வகை கொரோனா வைரசால் உலக நாடுகளால் தனிமைபடுத்தப்படும் இங்கிலாந்து

0 3218
புதிய வகை கொரோனா வைரசால் இங்கிலாந்து உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது.

புதிய வகை கொரோனா வைரசால் இங்கிலாந்து உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது.

அந்நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதியவகை கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவாமல் தடுப்பதற்காக இங்கிலாந்தை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

இதில் முதற்கட்டமாக இங்கிலாந்துடனான விமான சேவையை உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா, கனடா,டென்மார்க் உள்பட 48 நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவைக்கு தடை விதித்துள்ளன. மேலும் சவுதி அரேபியா, ஸ்பெயின், இஸ்ரேல், ஓமன், குவைத் ஆகிய நாடுகள் தங்களது எல்லைகளை முழுவதுமாக மூடியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments