பெண் நடன இயக்குனரை மணந்தார் கிரிக்கெட் வீரர் சாஹல்

0 2706
இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், நடன இயக்குனர் (( choreographer)) தனஸ்ரீ வெர்மாவை திருமணம் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், நடன இயக்குனர் தனஸ்ரீ வெர்மாவை திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அதே மாதத்தில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சாஹல் சென்றார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், 20 ஓவர் தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடினார்.

பின்னர் நாடு திரும்பிய அவர், தனுஸ்ரீ வெர்மாவை திருமணம் செய்துள்ளார். மேலும் தங்களது திருமண படங்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments