விவசாயி எனக்கூறி வரும் முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை-மு.க.ஸ்டாலின்

தமிழக ஆட்சியாளர்கள் மீதான ஊழல் புகாரின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆட்சியாளர்கள் மீதான ஊழல் புகாரின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயி எனக்கூறி வரும் முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
புதிதாகக் கட்சி தொடங்கியவர்கள் 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Comments