அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவர் 2 டன் பனியை பயன்படுத்தி 8அடி உயர பனிச் சிற்பத்தை உருவாக்கி சாதனை

அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவர் 2 டன் பனியை பயன்படுத்தி 8அடி உயர பனிச் சிற்பத்தை உருவாக்கி சாதனை
அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் சிற்பக் கலைஞர் ஒருவர் 2 டன் பனியை பயன்படுத்தி 8அடி உயர பனிச் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.
Dave Rothstein என்ற பெயர் கொண்ட சிற்பக் கலைஞர் அறுகோண வடிவத்தில் இதனை உருவாக்கி உள்ளார்.
தனது வீட்டின் முற்றத்தில் உருவாக்கி உள்ள இந்த பனி சிற்பத்தில் இயற்கை அன்னை தொடர்பான வாசகங்களை பதிவிட்டுள்ளார். குளிர்கால கலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மாதிரி பனி சிற்பங்களை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.
Comments