அமெரிக்காவில் உறைந்து பனிக்கட்டியாக மாறிப் போன குளத்தில் சிக்கிய குதிரையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு
அமெரிக்காவில் உறைந்து பனிக்கட்டியாக மாறிப் போன குளத்தில் சிக்கிய குதிரையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு
அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தில் உறைந்து பனிக்கட்டியாக மாறிப் போன குளத்தில் சிக்கிய குதிரையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அந்த பகுதியில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் நீர் நிலைகள் எல்லாம் உறைந்து பனிக்கட்டியாக மாறி உள்ளது. இந்நிலையில் அங்குள்ள குளத்தில் குதிரை ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பனிக்கட்டியில் சிக்கி தவித்தது.
தீயணைப்புத்துறையினர், விலங்கு நல ஆர்வலர்கள் ஆகியோர் குளத்தில் பனிக்கட்டியை உடைத்து குதிரைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
Comments