பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

0 1543

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 28 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டமும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டங்களும் இன்று நடைபெறுகின்றன.

இந்தக் கூட்டத்தில் புதிய மரபணு கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments