தமிழ்நாட்டில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா; 12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று

0 2198
தமிழ்நாட்டில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா; 12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று

மிழ்நாட்டில், புதிதாக 1,052 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 17 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 311 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 391 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments