உருமாற்றம் பெற்று பரவும் கொரோனா வைரஸ்..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 2794
உருமாற்றம் பெற்று பரவும் கொரோனா வைரஸ்..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ருமாற்றம் பெற்று பரவும் கொரோனா வைரசை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொடர்பான வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தற்போது உருமாற்றம் பெற்று பரவும் கொரோனா காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மிக தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments