ரஜினி மக்கள் மன்ற பணிகள் நடைபெறாத மாவட்டங்களில் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ரஜினி உத்தரவு என தகவல்

0 2202

ஜினி மக்கள் மன்ற பணிகள் நடைபெறாத மாவட்டங்களில் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி அறிக்கை தர மாநில நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 22 மாவட்ட செயலாளர்கள் மன்ற செயல்பாட்டில் முறையாக ஈடுபடாமல் இருப்பதாக, மாநில நிர்வாகிகள், அண்ணாத்த படப்பிடிப்பில் உள்ள ரஜினியிடம் புகார் கூறியதாக சொல்லப்படுகிறது.

அந்த மாவட்டங்களுக்கு அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், சுதாகர் ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்கவும், புது நிர்வாகிகள் நியமிக்கவும் ரஜினி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments