புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

0 900

சீனா புதிய வகை நடுத்தர ராக்கெட் மூலம் 5  செயற்கைக்கோள்களை   விண்ணில்  செலுத்தியுள்ளது. லாங்க்-மார்ச் 8 எனும் அந்த ராக்கெட் 4.5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டதாகும்.

அந்த ராக்கெட் மூலம் முதன்முதலாக ஹைனான் மாகாணத்தில் உள்ள ஆய்வு தளத்தில் இருந்து  5 செயற்கைக்கோள்களை சீன விண்வெளி ஆய்வு மையம் செலுத்தியது. பின்னர் அந்த 5 செயற்கைக்கோள்களையும் விண்ணில் சீன விண்வெளி ஆய்வு மையம்    வெற்றிகரமாக நிலை நிறுத்தவும் செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments