பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்த பலூசிஸ்தான் போராளி கரீமா மரணம்

0 6013

லூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்த போராளிப் பெண்மணியான கரீமா பலூச், கனடாவில் உள்ள டொரன்டோவில் இறந்த நிலையில் காணப்பட்டதாக பலூசிஸ்தான் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கனடாவில் அகதியாக வாழ்ந்து வந்த அவர் தமது செயல்பாடுகளுக்காக 2016 ன் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கான பெண்மணியாக பிபிசியால் அறிவிக்கப்பட்டவர். அதே ஆண்டு பிரதமர் மோடிக்கு ரக்சா பந்தன் வாழ்த்து தெரிவித்த அவர், பலூசிஸ்தான் மக்களின் அவதிக்கு தீர்வு காணுமாறும் கோரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments