புதிய கொரோனா வைரசால் இந்திய தடுப்பூசி கொள்கைக்கு பாதிப்பு இருக்காது - மருத்துவ நிபுணர்கள் தகவல்

0 1169

பிரிட்டனில் பரவும் வீரியமிக்க புதிய கொரோனா வைரசால் இந்தியாவில் தடுப்பூசி கொள்கைக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் இந்த புதிய வைரஸ் தொற்றிற்கு எதிராகவும் வேலை செய்யும் என அவர்கள் கூறியுள்ளனர். மரபியல் மாற்றம் எடுத்துள்ள புதிய வைரஸ், மனித செல்களில் ஒட்டி இருப்பதற்கான தனது ஸ்பைக் எனப்படும் புரதப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதை சமாளிக்கும் திறன் இந்திய தடுப்பூசிகளுக்கு உள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments