ஏர் இந்தியாவை வாங்க வரும் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சலுகை அறிவிப்பு?

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்பும் தனியார் நிறுவனத்திற்கு சில கூடுதல் சலுகைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்பும் தனியார் நிறுவனத்திற்கு சில கூடுதல் சலுகைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சேவை நடத்தாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள கூடுதல் விமானங்களை அப்படியே விட்டு விட்டு குறைந்த எண்ணிக்கையில் விமானங்களை இயக்கிக் கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி வாங்கும் நிறுவனம், விமானங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆட்குறைப்பு செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால் ஏர் இந்தியாவின் தனியார்மய கொள்கையின் படி அதை வாங்கும் நிறுவனம் பணியாளர்களின் வேலைக்கு உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது குறிப்பிடத்தக்கது
Comments