தனுஷ் நடிக்க இருந்த தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு

0 4250

னுஷ் நடிக்க இருந்த  தி கிரே மேன் (the gray man)  ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை  அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.   

இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன்  பட கதாநாயகன் ரயன் காஸ்லிங்குடன் தனுசும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். படப்பிடிப்பு அமெரிக்காவில் அடுத்த மாதம் தொடங்குவதாக இருந்த நிலையில்,   கலிபோர்னியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments