கோழி மற்றும் முயல்பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 13 பேர் மீட்பு

0 1044
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கோழி மற்றும் முயல்பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 13 பேரை மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே கோழி மற்றும் முயல்பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 13 பேரை மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டனர்.

கூடல்வாடி பகுதியில் கோபி என்பவருக்கு சொந்தமாக உள்ள இந்த பண்ணைகளில்  இருளர்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர்  6 சிறுவர்கள் உள்பட 13 பேரை பத்திரமாக மீட்டு தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். மேலும் அவர்களுக்கு முதற்கட்ட  நிவாரண  உதவிகளும் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments