இந்திய அமெரிக்க நட்பை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு விருது

0 3276
இந்திய அமெரிக்க நட்புறவை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் சிறப்பு விருதை வழங்கியுள்ளார்.

இந்திய அமெரிக்க நட்புறவை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் சிறப்பு விருதை வழங்கியுள்ளார்.

Legion of Merrit என்ற அந்த உயரிய அமெரிக்க விருதை பிரதமர் மோடியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சாந்து, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரெய்னிடமிருந்து நேரில் பெற்றுக் கொண்டார்.

அமெரிக்காவுடன் சிறந்த நட்புறவைப் பேணும் நாடுகளின் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments