பாக்.ஆளில்லாத விமானம் வீசிய 11 கையெறி குண்டுகளை செயலிழக்க செய்ய விரைந்த வெடிகுண்டு நிபுணர் குழு

0 1565
ஆளில்லாத டிரோன் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் அருகே வீசிய 11 கையெறி குண்டுகளை செயலிழக்கச் செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

ஆளில்லாத டிரோன் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் அருகே வீசிய 11 கையெறி குண்டுகளை செயலிழக்கச் செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

வயல்களில் வீசப்பட்ட அந்த குண்டுகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை மக்கள் தொடாத வகையில் பாதுகாத்து வைத்துள்ளனர்.இந்நிலையில் அந்த குண்டுகளை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments