நேதாஜியின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடுவோம் - பிரதமர் மோடி

0 2459
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடுவோம் என்று டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடுவோம் என்று டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சட்டமன்றத் தேர்தலில் வியூகம்வகுத்து வரும் பாஜக அமித் ஷாவின் பிரச்சாரத்தையடுத்து பிரதமர் மோடியின் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை மேற்கு வங்கத்தில் விமரிசையாகக் கொண்டாட பாஜகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments