போலீசாரை நோக்கி சுட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை

பாலஸ்தீனிய இளைஞன் ஒருவன் ஜெரூசலேமில் போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்ற போது விரட்டிச் சென்ற போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
பாலஸ்தீனிய இளைஞன் ஒருவன் ஜெரூசலேமில் போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்ற போது விரட்டிச் சென்ற போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
போலீசாரை நோக்கி அவன் சுடுவதையும் போலீசார் விரட்டிச் சென்று சுடுவதையும் வீடியோவாக எடுத்த போலீசார் ஒருவர் அதனை வெளியிட அது வைரலாகி வருகிறது.
இயந்திரத்துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்திய இளைஞன் 17 வயதே ஆன முகமது கேமாயில் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஒரு போலீஸ்காரரும் காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இதனிடையே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் ஒன்று மேற்குக் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Comments