வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின வரம்பு 10 சதவீதம் அதிகரிப்பு

0 695
சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 70 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 77 லட்சமும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு 28 லட்சம் ரூபாயுக்கு பதிலாக 30 லட்சம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, செலவினங்களையும் மதிப்பிடுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழு 120 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments