அமெரிக்காவில் வெடித்து சிதறிய கிளாவியா எரிமலை

அமெரிக்காவின் hawaii மாகாணத்தில் உள்ள Kīlauea எரிமலை வெடித்து சிதறியது.
அமெரிக்காவின் hawaii மாகாணத்தில் உள்ள Kīlauea எரிமலை வெடித்து சிதறியது.
இதன் காரணமாக எரிமலையில் இருந்து வெளிப்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையால் அக்கம்பக்கத்தினர் பெரிதும் சிரமப்பட்டனர்.
இதற்கிடையில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 புள்ளி 4 என பதிவாகி இருந்ததாக எரிமலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments