பெங்களூரில் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 17 பேரை கைது செய்தது NIA

0 775
பெங்களூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மேலும் 17 பேரை கைது செய்தனர்.

பெங்களூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் மேலும் 17 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் இதுவரை 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய சமூக ஜனநாயகக் கட்சியான SDPI உறுப்பினர்கள் 17 பேர் கலவரத்தில் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்நிலையம் மீது கடுமையான வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்ட வன்முறையாளர்களால் கலவரம் வெடித்தது.

கலவரம் நடப்பதற்கு முந்தைய மாலையில் SDPI தலைவர்கள் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments