பிரமாண்ட அலைகளுக்கு இடையே பயணிக்கும் பிரிட்டன் போர்கப்பல்
கடலில் பிரமாண்ட அலைகளுக்கு மத்தியில் பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஒன்று பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
உலகில் பிரமாண்ட கடற்படையை கொண்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாகும். அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஒன்று நார்த் சீ கடல்பகுதியில் பொங்கி வந்த அலைகளுக்கு இடையே பயணித்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரிட்டன் கடற்படை பகிர்ந்துள்ளது.
Comments