2021 ஐபிஎல் போட்டி 8 அணிகளை கொண்டு நடத்தப்படுவதாகவும், 2022 ஐபிஎல் - ல் தான் கூடுதல் அணிகள் சேர்க்கபட வாய்ப்பு என தகவல்

0 4592

2021ம் ஆண்டு ஐபிஎல்  போட்டி, தற்போது இருப்பது போல 8 அணிகளை கொண்டு நடத்தப்படவே வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு போட்டி, 8 அணிகளை மட்டும் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 2021ம் ஆண்டு போட்டியில் மேலும் ஒன்று அல்லது 2 புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், இதுகுறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால்  2021 போட்டியில் புதிய அணிகள் சேர்க்கபட வாய்ப்பில்லை எனவும், 2022 போட்டியிலேயே வாய்ப்புள்ளது என  தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments