ரஜினியை கண்டு திமுக ஏன் பயப்பட வேண்டும்? - உதயநிதி ஸ்டாலின்

0 4945

ரசியல் கட்சியை இன்னும் துவங்காத ரஜினியை கண்டு திமுக ஏன்  பயப்பட வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

விடியலை நோக்கி ஸ்டாலின்  நிகழ்ச்சிக்காக கடலூர் வந்த அவர்,  சில்வர் பீச்சில் சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments