கொரோனா தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு குடியுரிமை திருத்த சட்டம் அமல்-அமித் ஷா

0 5261
கொரோனா காரணமாக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை இதுவரை உருவாக்கவில்லை என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தடுப்பூசி திட்டம் துவங்கி, வைரஸ் பரவல் நின்றவுடன் அந்த பணிகள் மீண்டும் துவங்கும் என தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பேசிய அவர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரித்தாளும் அரசியலை செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் மண்ணின் மைந்தர் ஒருவரே முதலமைச்சராக இருப்பார் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments