கிறிஸ்துமஸை முன்னிட்டு வண்ண விளக்குகளால் விழாக் கோலம் பூண்டுள்ள நியூயார்க் நகரம்

0 904
கிறிஸ்துமஸை முன்னிட்டு வண்ண விளக்குகளால் விழாக் கோலம் பூண்டுள்ள நியூயார்க் நகரம்

கிறிஸ்துமஸை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கடைகள், ரெஸ்டாரென்டுகள் உள்ளிட்டவற்றில் செய்யப்பட்டுள்ள வண்ண விளக்கு அலங்காரத்தால் அந்நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நியூயார்க்கின் ஹட்சன் யார்ட்ஸ், ரேடியோ சிட்டி மியூசிக் ஹால், 6ஆவது அவென்யூவில் உள்ள கடைகள், ரெஸ்டாரெண்டுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரமான ராக்பெல்லர் கிறிஸ்துமஸ் மரமும் ஓளியூட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments