பிரிட்டனுக்கான விமான சேவையை உடனே நிறுத்த வேண்டும் - டெல்லி முதலமைச்சர்

0 1465

பிரிட்டனுக்கான விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

டுவிட் பதிவு ஒன்றில், பிரிட்டனில் மரபியல் மாற்றம் பெற்றுள்ள புதிய வடிவத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது இந்தியாவுக்கு பரவாமல் இருக்க  பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்தை தாமதமின்றி நிறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments