அமெரிக்காவிலுள்ள சுப்பீரியர் ஏரியின் ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்து காட்சி

அமெரிக்காவிலுள்ள சுப்பீரியர் ஏரியின் ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்து காட்சியளிக்கிறது.
அமெரிக்காவிலுள்ள சுப்பீரியர் ஏரியின் (Lake Superior) ஒரு பகுதி பனிக்கட்டியாக உறைந்து காட்சியளிக்கிறது.
கனடா, அமெரிக்கா ஆகிய 2 நாடுகளிலும் அந்த ஏரி அமைந்துள்ளது.
இதில் அமெரிக்காவில் இருக்கும் ஏரியின் ஒரு பகுதி அங்கு நிலவி வரும் குளிர்ந்த தட்ப வெப்ப நிலை காரணமாக பனிக்கட்டியாக உறைந்து வெள்ளை வெளேரென காட்சியளிக்கிறது.
Comments