வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உத்தரப் பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி

வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உத்தரப் பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி வருகிற 25ந்தேதி கலந்துரையாட உள்ளதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.
2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இடங்களில் 'கிசான் சம்வாத்' நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் உத்தரப் பிரதேச பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
Comments