நடப்பு ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுக்கு இ-கோர்ட்டு சேவைகள் திட்டம் தேர்வு

0 525

நடப்பு ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுக்கு இ-கோர்ட்டு சேவைகள் திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகள் ஆகியவற்றில் சிறப்பான மின்னணு நிர்வாகத்துக்காக ‘டிஜிட்டல் இந்தியா’ விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு ‘இ-கோர்ட்டு சேவைகள் திட்டம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்களை மின்னணு முறையில் இயங்க வைப்பதற்காக நீதித்துறையின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வருகிற 30-ந் தேதி இவ்விருது வழங்கும் விழா நடைபெறும் என்று தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments